கும்பகோணம் சி. பி வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் 15/6/2025 அன்று தொண்டை மண்டல முதலியார் நலநிதியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அனைத்து சங்கங்களின் பொறுப்பாளர்களும் அதிக அளவில் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்