கேட்புத்தொகை செலுத்த
கேட்புத்தொகை செலுத்த
பணம் செலுத்தும் புதிய முறை
(பிப்ரவரி 2026 முதல்)
1.நலநிதி உறுப்பினர்கள் புதிய பணம் செலுத்தும் வழியை ( new payment method introduced recently) கடைபிடித்து இனிமேல் பணம் செலுத்தலாம்.
உங்களுக்கான UPI id அடங்கிய list நமது whatsapp குழுவில் இருந்து நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளவும். அதன் முறையில் இனிமேல் பணம் செலுத்தவும்.
2.அப்போது உஙகளின் id, name, amount paid, phone no போன்றவை நிர்வாக அலுவலகத்துக்கு சரியாக சென்றுவிடும். இது ஒவ்வொரு உறுப்பினர்கள் கட்டிய பணத்தை சரியாக வரவு வைக்க உதவியாக இருக்கும்.
3. உறுப்பினர்கள் புதிய ஆன்லைன் சிஸ்டம் இல் பணம் செலுத்தி வழக்கம் போல அதை screen shot எடுத்தோ, அல்லது sharing option இல் பணம் செலுத்திய விபரங்களை whatsapp group இல் பதிவேற்றம் செய்யலாம். அல்லது கும்பகோணம் அலுவலக எண் அல்லது ஸ்ரீனிவாசன் சார் அல்லது சம்பத் சாருக்கு msg அனுப்பலாம்.
4. இது உறுப்பினருக்கும், அலுவலக பதிவு முறையில் entry check செய்வதுக்கும் உதவியாக இருக்கும்.
5. இந்த புதிய முறையில் பணம் செலுத்தும் போதும், உங்களுக்கு பணம் செலுத்தியதுக்கான வழக்கமான ஆபீஸ் SMS அதிகபட்சம் இரண்டு நாட்களுக்குள் உறுப்பினர் எண்ணுக்கு வந்துவிடும். Account statement எடுத்து, register மற்றும் கம்ப்யூட்டரில் entry போட்டுவிட்டு sms அனுப்புவாரகள். அதனால்தான் இரு நாட்கள்.
6. பணம் செலுத்திய உடனே automatic SMS உங்கள் எண்ணுக்கு வராது. சரிப்பார்ப்புக்கு பின் அலுவலகமே உங்களுக்கு SMS அனுப்பும்.
7. புதிய பரிவர்த்தனை வழியை உறுப்பினர்கள் பரிட்சய படுத்தி கொள்ள வேண்டுகிறோம் 🙏
8. பல நபர்களுக்கு ஒருவரே செலுத்தும் நிலையில் பழைய முறையில் பணம் செலுத்தி உறுப்பினர்கள் விபரங்களை பழைய முறையில் அனுப்பவும்.
9. சந்தேகங்களுக்கு நலநிதி அலுவலக எண்: 75488 37966 தொடர்பு கொள்ளவும்🙏
நன்றி 🙏